HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Krishnagiri District Collector Praised for Humanitarian Act at Hosur Accident Site

Published: 14-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A report on the incident at Perandapalli where the Krishnagiri District Collector intervened to help accident victims. The article details the truck collision on the new STRR road, the Collector's immediate rescue efforts, and his orders for legal proceedings against the driver.

விபத்து நடந்த இடத்தில்… கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் மனிதநேயம்!

ஓசூர் பேரண்டப்பள்ளியில் புதிதாக அமைக்கப்படும் STRR சாலையில் லாரி மோதி இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் காயமடைந்தனர்.

அந்த வழியாகச் சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், உடனடியாக களத்தில் இறங்கி, அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதிகாரம் என்பது பதவியில் மட்டுமல்ல… ஆபத்தில் உதவுவதிலும்தான்! மாவட்ட ஆட்சியரின் மனிதநேயச் செயலுக்குப் பாராட்டுகள்!
பகிர்: WhatsApp X Facebook Threads