Daily Hosur News · Video
Hosur Sub-Collector Akriti Sethi Inaugurates Grand Poompuhar Exhibition; Special Discounts on Golu Dolls and Diwali Gifts
விளக்கம்
A report on the inauguration of the Poompuhar exhibition in Hosur. The article highlights the variety of handicrafts available, the 30-day duration of the event ending on November 7th, and the special festive discounts offered to the public.ஓசூர் சாராட்சியர் ஆக்கிருத்தி சேதி துவக்கி வைத்த பிரம்மாண்ட பூம்புகார் கண்காட்சி! தீபாவளி பரிசுகள் மற்றும் நவராத்திரி கொலு பொம்மைகள், கலைப் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி!
கைவினைப் பொருட்களின் பிரம்மாண்ட உலகம், அடுத்த முப்பது நாட்களுக்கு இனி ஓசூரில்! அதாவது வருகிற நவம்பர் ஏழாம் நாள் வரை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்!
ஓசூர் பொதுமக்கள், கொலு பொம்மைகள் உள்ளிட்ட கைவினை பொருட்களை தள்ளுபடி விலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாங்கலாம்.