Hosur’s Biggest Road Junction! 🚦 Hosur's big leap in surface transport! | Hosur News Update - Video
Hosur’s Biggest Road Junction! 🚦 Hosur's big leap in surface transport!
📅 வெளியீடு நாள்: 17-09-2025
📄 விளக்கம்
🚧 Hosur is growing… and now it’s home to a massive 4-way road junction!
At Onnalvadi–Beerjepalli, four major roads meet:
🛣️ National Highway 44 (NH 44)
🛣️ Hosur–Rayakottai Road
🛣️ STRR (Satellite Town Ring Road)
🛣️ NH 44–NH 844 Link Road
With a railway line nearby, this junction is set to become Hosur’s most important transport hub.
Locals are already calling it Hosur’s Kathipara Junction! 🚉✨
👉 Is Hosur slowly challenging Chennai in growth? Watch this video to find out!
ஓசூர் அருகே மிகப்பிரமாண்டமான சாலை சந்திப்பு! தேசிய நெடுஞ்சாலை என்னூற்று நாற்பத்தி நான்கு, ஓசூர் ராயக்கோட்டை சாலை, S T R R சாலை, என மூன்று முதன்மையான சாலைகளையும், தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி நான்கு மற்றும் என்னூற்று நாற்பத்தி நான்கை இணைக்கும் இணைப்பு சாலை, என நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியாக ஒன்னல்வாடி அடுத்த பீர்ஜேபள்ளி இடைப்பட்ட பகுதியில் அமைகிறது. அருகிலேயே தொடர்வண்டி இருப்புப் பாதை செல்வதால், ஓசூர் தரை வழி போக்குவரத்தில் மிகச் சிறந்த சாலை சந்திப்பு பகுதியாக இது விளங்க இருக்கிறது. இப்பகுதி ஊர் மக்கள், இப்பகுதியை, சென்னையின் கத்திப்பாரா சந்திப்புடன் ஒப்பிட்டு மகிழ்கிறார்கள். ஓசூர் பெங்களூருக்கு மட்டுமல்லாது, சென்னைக்கும் சவாலாக வளர்ந்து வருகிறது.