🚨 Hosur NH44 Horror: Omni Bus Loses Control, Smashes 3 Vehicles & Shop! | Hosur News Update - Video
🚨 Hosur NH44 Horror: Omni Bus Loses Control, Smashes 3 Vehicles & Shop!
📅 வெளியீடு நாள்: 18-09-2025
📄 விளக்கம்
A major accident near Koneripalli, Hosur on NH44 as a private omni bus driver lost control, ramming into:
🚲 A two-wheeler
🚗 A car
🚜 A tractor
🏪 And finally, a roadside shop
🙏 Fortunately, no lives were lost.
But with daily accidents on NH44 Hosur–Krishnagiri stretch, locals are living in constant fear.
👉 Is it time for stronger road safety measures?
ஓசூர் அடுத்த கோனேரிபள்ளியில் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வண்டி, கார் மற்றும் Tractor உட்பட 3 வண்டிகளை சேதப்படுத்தி, சாலை ஓரத்தில் இருந்த கடை மீது மோதி நின்றது. நல்வாய்ப்பாக, உயிர்களுக்கு பாதிப்பு இல்லை. ஓசூர் கிருஷ்ணகிரி இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை எண் 44, நாள்தோறும் பல தொடர் விபத்துக்களை ஏற்படுத்தி வருவது சாலையில் பயணிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.