⚠️ Attention Travelers! Traffic Rush Alert on Hosur–Krishnagiri Highway 🚗🚕🚛 | Hosur News Update - Video
⚠️ Attention Travelers! Traffic Rush Alert on Hosur–Krishnagiri Highway 🚗🚕🚛
📅 வெளியீடு நாள்: 24-09-2025
📄 விளக்கம்
🚦 Heads up Hosur!
From Sept 26 (Dasara holidays in Bengaluru), heavy traffic is expected on Hosur–Krishnagiri NH as travelers head to Tamil Nadu & Kerala.
🔹 Return rush expected after Ayudha Pooja & Gandhi Jayanthi (Oct 2).
✅ Plan your trips smart to avoid stress & delays.
#Hosur #Krishnagiri #TrafficAlert #DasaraTraffic #AyudhaPooja #TravelTips #TamilNadu #Kerala #BangaloreTraffic
ஓசூரில் இருந்து வெளியூர் செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு. வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 ஆம் நாள் முதல் பெங்களூருவில் தசரா விடுமுறை விடப்படுவதால், தமிழ்நாடு மற்றும் கேரளா நோக்கி செல்லும் பெரும்பாலான பயணிகள், ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி பயணிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
அதே போன்று, ஆயுத பூஜை விடுமுறை மற்றும் அக்டோபர் இரண்டாம் நாள் காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து, அடுத்த வியாழக்கிழமை பெரும் திரளான மக்கள் மீண்டும் ஓசூர் பெங்களூரு நோக்கி கிருஷ்ணகிரி ஓசூர் நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
உங்கள் பயணத் திட்டங்களை அதற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுங்கள். கூட்ட நெரிசலில் சிக்கி மனசோர்வு அடையாதீர்கள்.