😹 Hosur’s New Trend: Dog Bite passee… Cat Bite entry! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

😹 Hosur’s New Trend: Dog Bite passee… Cat Bite entry!

📅 வெளியீடு நாள்: 30-09-2025

📄 விளக்கம்

We’ve all heard of dog bites in Hosur 🐕‍🦺…
But here’s the twist 👉 a cat turned into a mini tiger! 🐯

👉 Bharathidasan Nagar’s Santosh raised his pet cat with a rope like a dog.
Result? Cat said “Enough!” & scratched him 🐾🤣.

😿 Cat: Miaow Miaow
😫 Owner: Aiyo Aiyo (in hospital)

Only in Hosur can cats give competition to dogs! 😂

#HosurComedy #CatVsDog #FunnyNews #TamilNaduTrends #HosurBuzz #PetComedy

ஓசூரில் நாய் கடி கேள்விப்பட்டிருக்கிறோம். பூனை கடித்து குதறியதாக ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி. என்ன இருந்தாலும் ஓசூருக்கு இது புதுசு!.

ஓசூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் 26 வயது உடைய சந்தோஷ். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பூனை ஒன்றை வளர்த்துள்ளார். நாயை கட்டி போட்டு வளர்ப்பது போன்று பூனையையும் கட்டிப்போட்டு வளர்த்துள்ளார். கடுப்பாகி போன பூனை, கடந்த நாள் சந்தோஷை கடித்து குதறியது.

அரண்டு போன சந்தோஷ் பூனையை கட்டவிழ்த்து விட்டுள்ளார். பூனை ஜாலியாக அங்கும் இங்கும் மியாவ் மியாவ் என்று சுற்றிவர, இவர் வலி தாங்க முடியாமல் ஐயோ ஐயோ என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads