🏠 Hosur’s New Working Women’s Hostel | Safe, Modern & Affordable Living Spaces 👩💼✨ | Hosur News Update - Video
🏠 Hosur’s New Working Women’s Hostel | Safe, Modern & Affordable Living Spaces 👩💼✨
📅 வெளியீடு நாள்: 08-10-2025
📄 விளக்கம்
A major step for women’s safety and empowerment in Hosur! 🌸
Hosur now has a dedicated Working Women’s Hostel featuring:
🏠 59 rooms & 166 bed capacity
🛡️ 24/7 security & biometric entry
🚗 Ample vehicle parking
🌐 Free Wi-Fi
💧 Clean drinking water & 24-hour hot water
🧺 Laundry & hygienic amenities
Rooms available in single, double, and four-sharing formats — on daily or monthly rental basis.
Only for working women — with online job verification.
#Hosur #WomensHostel #WomenSafety #WorkingWomen #HosurDevelopment #EmpowerWomen #HostelLife #WomenEmpowerment #SmartCity #HosurOnline
ஓசூரில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதி. சுமார் 59 அறைகளும் 166 படுக்கை வசதிகளையும் கொண்டது இந்த பணி புரியும் பெண்களுக்கான விடுதி.
இந்த விடுதியில் 24 மணி நேர பாதுகாப்பு, வண்டிகள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி, பயோமெட்ரிக் அடிப்படையிலான வருகை பதிவு, விலையில்லாமல் இணைய இணைப்பு, துணிகளை தேய்த்துக் கொள்ளும் வசதி, தூய்மையான குடிநீர், 24 மணி நேரம் சுடுதண்ணீர் என்பன போன்ற ஏராளமான வசதிகள் உள்ளடங்கியுள்ளன.
குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத அறைகள் இங்கு கிடைக்கின்றன. ஒருவர், இருவர், நான்கு பேர் என அறைகளை பகிர்ந்து தங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.
மாத வாடகை அடிப்படையிலும், நாள் வாடகை அடிப்படையிலும் கிடைக்கின்றன. இங்கு தங்குவதற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் பணி ஆணையையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டியிருக்கும்.