🚨 CM Stalin’s Sudden Visit to Hosur! | Mystery Behind the October 10 Trip 🤔✈️ | Hosur News Update - Video
🚨 CM Stalin’s Sudden Visit to Hosur! | Mystery Behind the October 10 Trip 🤔✈️
📅 வெளியீடு நாள்: 08-10-2025
📄 விளக்கம்
Breaking news from Hosur! 🔥
Tamil Nadu Chief Minister M. K. Stalin will arrive at Taneja Airport, Hosur on October 10 from Chennai.
After landing, he is expected to travel by road to Karnataka, but questions remain:
❓ Is it a personal or official trip?
❓ Any secret meetings in Hosur?
Stay tuned — full coverage coming soon exclusively on Hosur Online!
#MKStalin #Hosur #BreakingNews #TamilNadu #CMVisit #HosurOnline #PoliticalNews #StalinVisit #Karnataka #TamilNaduCM #HosurUpdates #LatestNews
ஓசூருக்கு மீண்டும் வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் அக்டோபர் பத்தாம் நாள் ஓசூர் தனேஜா விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து வந்து இறங்குகிறார்.
அதன் பின் தரை வழியாக, கர்நாடக மாநிலத்திற்கு பயணிக்க உள்ளார். ஓசூரில் ஏதாவது அவருக்கு நிகழ்வுகள் உள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.
ஓசூர் மற்றும் பெங்களூர் பயணம், தனிப்பட்ட பயணமா அல்லது அரசு முறை பயணமா என்பது குறித்த தகவலும் இல்லை. இணைந்திருங்கள் விரைவில் மேற்கொண்டு இது தொடர்பான செய்தி தருகிறோம்.