🚛 Hosur’s Inner Ring Road Turns into Truck Parking Zone! | Traffic Chaos Near ESI Hospital | Hosur News Update - Video
🚛 Hosur’s Inner Ring Road Turns into Truck Parking Zone! | Traffic Chaos Near ESI Hospital
📅 வெளியீடு நாள்: 06-11-2025
📄 விளக்கம்
What’s happening on Hosur’s Inner Ring Road?
Near the ESI Hospital, the entire stretch has become an unauthorized truck parking zone, blocking traffic and creating daily chaos.
Despite repeated police warnings, the violations continue — causing jams, noise, and safety hazards for pedestrians and drivers alike.
🚨 Locals are urging authorities to take strict action and restore smooth traffic flow.
🗣️ It’s time to reclaim our roads — not just for vehicles, but for public safety.
#Hosur #TrafficAwareness #PublicSafety #HosurTraffic #RoadSafety #TruckParking #ESIHospital #CivicAwareness #HosurNews #PublicResponsibility #StopIllegalParking
இது என்ன ஓசூர் உள்வட்டச் சாலைக்கு வந்த சோதனை? ஓசூர் உள்வட்டச் சாலையில், இ எஸ் ஐ மருத்துவமனை அருகே, இந்த சாலை முழுக்க முழுக்க லாரிகளின் பார்க்கிங் பகுதியாக பயன்பட்டு வருகிறது. காவல்துறையினர் எச்சரித்தும், அதை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாத நிலை தொடர்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் இதில் கவனம் செலுத்தி, இப்பகுதி சாலை ஓரங்களில் லாரிகள் நிறுத்தாதபடி நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சாலையை பயன்படுத்துபவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.








