HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Police Issue Fines for No Parking Violations Near Government Hospital

Published: 05-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Cars parked under a No Parking sign near the Hosur Government Hospital were fined by the traffic police. Some Karnataka vehicle owners expressed concern, but locals clarified that Tamil Nadu Police apply rules equally to all vehicles. A gentle reminder for motorists to follow parking rules and keep emergency zones clear.

கர்நாடகா காவல் துறையினர், தமிழ்நாடு பதிவெண் கொண்ட வண்டிகளை கண்டறிந்து தண்டத்தொகை வசூலிப்பது போல, தமிழ்நாடு ஓசூர் காவல் துறையும் செயல்படுகிறதா?. ஓசூர் அரசு மருத்துவமனை அருகே, "No Parking" அறிவிப்பு பலகையின் முன், கார்கள் சில நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்துக் காவல் சார் ஆய்வாளர், வண்டிகளுக்கு தண்டத் தொகை விதித்தார். கர்நாடக பதிவெண் கொண்டவை என்பதால், இத்தகைய நடவடிக்கை என முணுமுணுத்தனர். தமிழ்நாடு காவல்துறையினருக்கு, ஒரு போதும் எள்ளளவுக்கு கூட, அத்தகைய மனநிலை இருந்ததில்லை என அருகில் இருந்தவர்கள் எடுத்துக் கூறினர்.
பகிர்: WhatsApp X Facebook Threads