HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Six Hosur Journalists Honoured at South India Media Conference in Karnataka

Published: 08-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Journalists from Hosur were recognised at the South India Journalists Federation Conference held in Karnataka, attended by media representatives from six states. A proud achievement for Hosur’s press community.

கர்நாடகாவில் சிறப்பிக்கப்பட்ட ஓசூர் ஊடகவியலாளர்கள். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒருங்கிணைந்து, தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் தேசிய கூட்டமைப்பு மாநாடு நடத்தினர். இந்நிகழ்வில், ஓசூரை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கார்முகில், அன்பரசன், முரளி, கோபால், ஆனந்தபாபு, மற்றும் உமேஷ் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads