HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Road Accident Near Hosur Highlights the Importance of Wearing Helmets

Published: 31-12-2025  ·  HosurOnline

விளக்கம்

A road accident near Hosur involving two two-wheeler riders has drawn attention to the importance of wearing helmets while riding.

The incident, in which the riders sustained serious injuries after travelling without helmets, serves as a reminder that road safety rules apply to everyone. Wearing a helmet remains one of the most effective ways to prevent severe head injuries and save lives.

ஓசூர் அடுத்த சப்படியில், இரு சக்கர வண்டியில் சென்ற இருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம். இரு சக்கர வண்டி நம்பர் பிளேட்டில் "Forest" என எழுதப்பட்டிருந்ததால் அவர்கள் வனத்துறையைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருவரும் தலைக்கவசம் அணியாத நிலையில், ஒருவர் தலையில் அடிபட்டு சாலையில் விழுந்து கிடக்கும் காட்சி, தலைக்கவசம் அணிவதன் தேவையை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.
பகிர்: WhatsApp X Facebook Threads