HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Power Outage Likely in Hosur on January 6 Due to Maintenance Work

Published: 05-01-2026  ·  HosurOnline

விளக்கம்

Electricity supply is likely to be disrupted in parts of Hosur on Tuesday, January 6, due to scheduled maintenance work at Anthivadi, SIPCOT Phase 2, and Bochampalli substations. Power interruption is expected between 9:00 AM and 5:00 PM in areas including Mathigiri, Titan Township, TVS Nagar, Anthivadi, Kothur, Dwaraka Nagar, Mathur, Pananthur, and nearby localities.

Residents are advised to contact their local electricity inspector or supervisor to confirm the power outage schedule.

நாளை ஜனவரி 6, செவ்வாய்க்கிழமை ஓசூர் அந்திவாடி, சிப்காட் இரண்டு மற்றும் போச்சம்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் மராமத்து பணிகள் நடைபெற இருக்கின்றன. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, TVS நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் Township, கரடி பாளையம், குதிரை பாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகொண்டபள்ளி, பொம்பண்டபள்ளி, முனீஸ்வரன் நகர், துவாரகா நகர், A S T C அட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும் அவை சார்ந்த பகுதிகளிலும் மின் பகிர்மானம் இருக்காது. மேலும் சிப்காட் இரண்டு மற்றும் போச்சம்பள்ளி துணை மின் நிலையம் சார்ந்துள்ள மத்தூர் மற்றும் பன்னந்தூர் ஆகிய பகுதிகளிலும் மின் பகிர்மானம் இருக்காது. இத்தகவலை உறுதி செய்து கொள்ள உங்களது பகுதி மின்வட ஆய்வாளர் அல்லது மேற்பார்வையாளரை தொடர்பு கொள்ளவும்.
பகிர்: WhatsApp X Facebook Threads