Anchetty Mariamman Festival Returns After 11 Years | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Anchetty Mariamman Festival Returns After 11 Years

📅 வெளியீடு நாள்: 22-06-2026

📄 விளக்கம்

After remaining dormant for 11 years, the Anchetty Mariamman village festival is being celebrated once again this year. According to local residents, the festival could not be conducted during the past years due to traditional beliefs associated with the deity's approval.

This year, following customary rituals, permission is believed to have been granted, paving the way for the festival to be conducted jointly by people from seven villages.

The celebrations scheduled for June 25 include a community feast and cultural programs in the evening, with villagers extending an open invitation to the public.

அஞ்செட்டியில் 11 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊர் திருவிழா!, இந்த ஆண்டு நடைபெறுவது ஏன்?

அஞ்செட்டி ஊர் மாரியம்மன் பூ கொடுத்து அனுமதி வழங்கியதால், ஏழு ஊர்களுக்கும் சேர்த்து, இந்தாண்டு திருவிழா நடைபெறுகிறது என விழா குழுவினர் தெரிவித்தனர்.

அஞ்செட்டி அருள்மிகு மாரியம்மன் ஊர் திருவிழாவிற்கு அனைவரையும் வருக வருக என அஞ்செட்டி ஊர் மக்கள் அழைக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads