What Are the Yellow Roller Barriers Being Installed on the Denkanikottai–Anchetty Ghat Road? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

What Are the Yellow Roller Barriers Being Installed on the Denkanikottai–Anchetty Ghat Road?

📅 வெளியீடு நாள்: 21-06-2026

📄 விளக்கம்

New yellow roller crash barriers are being installed on the Denkanikottai–Anchetty ghat road near Hosur. Engineers say the system is designed to improve safety and help prevent vehicles from plunging down steep slopes during accidents.

இந்த மஞ்சள் நிற உருளைகள் எதற்காக தெரியுமா?

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அஞ்சட்டி இடையேயான மலை பாதை பல செங்குத்தான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இப்பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக, புதிய தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட மஞ்சள் நிற உருளை சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய மஞ்சள் நிற உருளை சாலையோர தடுப்புகள், விபத்து ஏற்பட்டால், வண்டிகள் மலைச்சரிவில் உருள்வதை தடுத்து, உயிரிழப்பிலிருந்து காப்பதாக அப்பணியை மேற்கொள்ளும் பொறியாளர் ஓசூர் ஆன்லைனிடம் தெரிவித்தார். இதே போன்ற சாலை தடுப்புகள், பஞ்சப்பள்ளி அணை பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads