Truck Crushes 2 Cars in Hosur 🛻💥🚗 — All Passengers Miraculously Safe 🙏 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Truck Crushes 2 Cars in Hosur 🛻💥🚗 — All Passengers Miraculously Safe 🙏

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

A major accident on the Hosur–Krishnagiri National Highway near Gopachandram!
A truck carrying onions toppled over near bridge construction work site, crushing two cars moving by the roadside.
Miraculously, all passengers escaped without injuries. 🚑
A lucky escape that could have ended very differently.

ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கோபச்சந்திரம் அருகே இரண்டு கார்களை நசுக்கிய லாரி. உயிர் சேதமின்றி நல்லூழாக தப்பித்த கார் பயணிகள்!

இன்று காலையில், கோபச்சந்திரம் அருகே பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில், சாலை ஓரமாகச் சென்ற இரண்டு கார்கள் மீது, அவ்வழியாகச் சென்ற வெங்காயம் ஏற்றி வந்த சரக்குந்து கவிழ்ந்து, இரண்டு கார்களையும் அப்பளம் போல் நொறுக்கியது.

நல்லூழாக, காரில் பயணம் செய்த யாருக்கும் உயிர் பாதிப்பு எதுவும் இல்லை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads