Hosur Water Hyacinth: Could the Invasive Plant Become a Waste-to-Wealth Opportunity? | Hosur News Update - Video
Hosur Water Hyacinth: Could the Invasive Plant Become a Waste-to-Wealth Opportunity?
📅 வெளியீடு நாள்: 23-09-2026
📄 விளக்கம்
A workshop held at the College of Poultry Production and Management in Mathigiri, Hosur, explored a zero-wastage model for using water hyacinth. The concept includes converting the invasive plant into handicrafts, organic compost and livestock feed, potentially turning a water-body nuisance into a waste-to-wealth opportunity.
ஓசூரில் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை... இனி அது தொல்லை இல்லை! லட்சங்களில் பணம் ஈட்டும் வருமான வாய்ப்பு?
ஆகாயத்தாமரையை கைவினைப் பொருட்கள், இயற்கை உரம் மற்றும் கால்நடைத் தீவனமாக மாற்றும் “ஆகாயத்தாமரையை கழிவின்றி முழுமையாக பயன்படுத்துதல்” குறித்து ஓசூரில் பயிலரங்கம், மத்திகிரி கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடைபெற்றது.
கழிவை செல்வமாக்கும் இந்த முயற்சியில், ஓசூர் அடுத்தகட்டம் காணுமா?








