CM M.K. Stalin to Visit Hosur! 🚩 | Investors’ Meet on Sept 11 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

CM M.K. Stalin to Visit Hosur! 🚩 | Investors’ Meet on Sept 11

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Big news for Hosur & Krishnagiri! 🚨
Tamil Nadu Chief Minister M.K. Stalin will visit Hosur on September 11 to lead the Investors’ Conference.
The event aims to attract major industrial investments and boost Hosur’s economic growth.

👉 Stay tuned for exclusive updates on Hosur’s biggest development event of the year!

ஓசூருக்கு வருகை புரிகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

வரும் செப்டம்பர் பதினொன்றாம் நாள், ஓசூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய நாளில், முதல்வர் மு க ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் அரசு விழாவில் பங்கேற்கிறார். ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் கடந்த பல நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், முதலமைச்சர் வருகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads