HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Astral Pipes Hosur Faces Worker Protest Over Wages; Alur Land Losers Demand Employment Rights

Published: 13-10-2026  ·  HosurOnline

விளக்கம்

n in-depth report on the ongoing protest at the 18-acre Astral Pipes facility. The article covers the grievances of the 500+ North Indian workforce regarding working hours and food, alongside the growing resentment among Alur Panchayat youth who remain unemployed despite losing their agricultural lands to the project.

ஓசூர் Astrol Pipes நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! நிறுவனத்தில் பணி புரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் வட இந்தியர்களாம்! விளைநிலங்களை நிறுவனம் அமைப்பதற்காக வழங்கிய ஆளூர் ஊராட்சிக்கு உட்பட்ட இளைஞர்கள் யாரும் தொழிலாளர்களாக பணிபுரியவில்லை எனக் கூறப்படுகிறது! 18 ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் அமைந்துள்ளது இத்தொழிற்சாலை!

நாள் ஒன்றுக்கு 12 மணி நேர வேலை, 780 ரூபாய் ஊதியம், உணவும் சரியில்லையாம்... இந்தியில் புலம்பும் தொழிலாளர்கள்! வடநாட்டு இளைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் விளை நிலங்களை இழந்து தவிக்கும் உள்ளூர் இளைஞர்கள்!

விளை நிலங்களை கொடுத்தவர்களுக்கும் வாழ்வாதார போச்சு... பணி புரிய வந்த வட இந்திய இளைஞர்களுக்கும் முறையான வாழ்வாதாரம் இல்லை... இதற்கு தீர்வு தான் என்ன?
பகிர்: WhatsApp X Facebook Threads