Daily Hosur News · Video
100 Wild Elephants to Migrate from Bannerghatta to Hosur: Urgent Warning Issued to Local Farmers
விளக்கம்
A detailed report on the annual migration of elephants to the Hosur region. The article discusses the impact on drought-hit ragi crops, the expected duration of the elephants' stay until February, and the safety measures being implemented by the Hosur Forest Department to prevent human-animal conflict.ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 100 காட்டு யானைகள் பன்னார்கட்டா காடுகளில் இருந்து வலசை வர இருக்கிறதாம்! ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி உழவர்களுக்கான எச்சரிக்கை பதிவு இது!
ஏற்கனவே கடுமையான வறட்சியால், ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் கேழ்வரகு உற்பத்தி பாதிப்படைந்துள்ள நிலையில், ஆண்டுதோறும் அறுவடை காலத்தைக் குறிவைத்து வரும் இந்த யானைகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை முகாம் இடும் என அறியப்படுகிறது.
மனித உயிர் இழப்பு ஏற்படாதபடியும், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் மோதல் நிகழாத படியும், ஓசூர் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.