⚠️ Hosur Chat Food Lovers Beware! 🚫 | ஓசூர் தெரு உணவு எச்சரிக்கை 🍲 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

⚠️ Hosur Chat Food Lovers Beware! 🚫 | ஓசூர் தெரு உணவு எச்சரிக்கை 🍲

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

🚨 Public Awareness for Hosur People 🚨
Do you enjoy eating Pani Puri / Chat at street food stalls? 😋 Be cautious!
Recent shocking news from Lucknow revealed that a street vendor mixed illegal substances into Chat food to keep customers coming back.

👉 If you feel “addicted” to one stall’s taste, think twice! Always choose safe, hygienic places for your food. Stay alert. Stay safe. 🙏

📍 News & Awareness Shorts from HosurOnline

🔔 Subscribe for more local updates on Hosur News, Lifestyle & Public Safety.

ஓசூர் தெரு ஓர கடைகளில் பாணி பூரி போன்ற Chat உணவு வாங்கி ருசிப்பவரா நீங்கள்? எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்... மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு வர வேண்டும் என்பதற்காக, சிலர் தவறான வழிமுறைகளையும் பின்பற்றலாம்!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், சாலையோரம் Chat உணவு கடை நடத்திய ஒருவர், தனது கடைக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு வழங்கிய சட்டினியில் கஞ்சாவை கலந்து வழங்கியுள்ளார்.

ஆகவே, ஒரு குறிப்பிட்ட கடையின் ருசிக்காக மீண்டும் மீண்டும் உங்களை அறியாமலேயே வலுக்கட்டாயமாக செல்கிறீர்கள் என்றால், அது டீ போன்ற உணவாக கூட இருக்கலாம்! எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads