HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Baby Shower for a Cow Near Hosur Wins Hearts and Smiles

Published: 23-12-2025  ·  HosurOnline

விளக்கம்

A heart-warming event near Denkanikottai in Hosur has drawn widespread attention both locally and on social media.

In Govindan Nagar, Thalsur, a woman named Divya organised a traditional Valaikappu for her cow Lakshmi, who is expecting a calf. The celebration amazed villagers and highlighted the affectionate bond between humans and animals.

The unique gesture has since become a widely discussed feel-good story.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் லட்சுமிக்கு வளைகாப்பு. ஊரே வியந்து பாராட்டிய நிகழ்வு. தல்சூர் கோவிந்தன் நகரில், திவ்யா என்பவர், அன்புடன் "லட்சுமி" என்ற பசுமாட்டை வளர்த்து வந்தார். லட்சுமி கன்று குட்டி ஈனப் போகும் நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்திய நிகழ்வு சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.
பகிர்: WhatsApp X Facebook Threads