HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Christmas Celebrated with Joy Across Hosur and Surrounding Areas

Published: 25-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Christmas celebrations are underway across Hosur and nearby regions, marked by special midnight prayers at churches, crib and Christmas tree decorations at homes, and neighbours sharing sweets and cakes.

The festival of love and peace is being celebrated with enthusiasm, reflecting strong community bonding and festive spirit.

ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்மஸ் பெருவிழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேவாலயங்களில் சிறப்பு நள்ளிரவு வழிபாடுகள், வீடுகளில் குடில் மற்றும் கிறிஸ்மஸ் மர அலங்காரங்கள், அக்கம்பக்கத்தினருடன்
பலகாரங்கள் மற்றும் கேக் பகிர்ந்து மக்கள் கிறிஸ்மஸை ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர்.

அன்பும் அமைதியும் பகிரும் இந்த நன்னாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.
பகிர்: WhatsApp X Facebook Threads