Ganesh Chaturthi: Ganesha Idols From ₹500 Available in Hosur | Hosur News Update - Video
Ganesh Chaturthi: Ganesha Idols From ₹500 Available in Hosur
📅 வெளியீடு நாள்: 10-09-2026
📄 விளக்கம்
Ganesh Chaturthi preparations are gaining momentum in Hosur, with Ganesha idols in a wide variety of designs and sizes now available for sale from ₹500 onwards. Smaller idols have been brought from Hyderabad and other places.
A collection of Lord Ganesha idols is displayed for sale at a shop near ATS Mahal, opposite ITI on Thenkanikottai Road in Hosur.
களைகட்டும் விநாயகர் சதுர்த்தி விழா... ஏராளமான வடிவங்களில், 500 ரூபாய் முதல் விநாயகர் சிலைகள் ஓசூரில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
சிறிய சிலைகள் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தருவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தேன்கனிக்கோட்டை சாலையில், ஐடிஐ எதிர்ப்புறம் ஏ டி எஸ் மஹால் அருகே அமைந்துள்ள கடையில் பிள்ளையார் சிலைகள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சிகளை இந்த காணொளியில் வழங்கியுள்ளோம்.








