HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Bike Theft: Thieves Steal 3 Bikes, Abandon One Due to No Fuel

Published: 29-11-2025  ·  HosurOnline

விளக்கம்

A curious theft incident occurred at Adhve Homes near Triveni Garden in Hosur.
Three two-wheelers were stolen from the apartment’s parking area.
However, one bike was later found thrown on the roadside — reportedly because it had no petrol, frustrating the thieves.
Police are investigating the unusual case.

ஓசூரில் மூன்று இரண்டு சக்கர வண்டிகளை திருடிச் சென்ற கும்பல்… ஆனால் ஒரு வண்டியை சாலை ஓரம் தூக்கி வீசி சென்றது ஏன்?

ராயக்கோட்டை சாலையில், லுக் இந்தியா தொழிற்சாலைக்கு எதிரே “Adhve Homes” அடுக்குமாடி குடியிருப்பு. இங்குள்ள வண்டி நிறுத்துமிடத்திலிருந்து திருடர்கள் மூன்று பைக்குகள் தூக்கி சென்றுள்ளனர்.

அதில் ஒன்றை மட்டும், சற்று தொலைவில், எரிபொருள் இல்லாததை அறிந்து, “போட்ட உழைப்பு வீணாகி போச்சு!” என்று கடுப்பில் சாலையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஓசூரில் கடந்த நாள் முதல் இதுதான் பரபரப்பு!
பகிர்: WhatsApp X Facebook Threads