Hosur DMK Rift in Spotlight as Prakash and Sathya Hold Separate Anna Birthday Events | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur DMK Rift in Spotlight as Prakash and Sathya Hold Separate Anna Birthday Events

📅 வெளியீடு நாள்: 16-09-2026

📄 விளக்கம்

The apparent internal divide within the Hosur DMK unit was once again visible as separate Anna birthday celebrations were conducted by groups led by Krishnagiri West District Secretary Y. Prakash and Hosur Corporation Secretary S. A. Sathya.

Sathya-led DMK workers garlanded Anna’s statue near the Hosur Taluk Office and distributed sweets at around 8 AM. A separate programme led by Y. Prakash was held at the same location at around 9 AM.

The separate programmes have raised fresh questions among local political observers over the internal situation within the Hosur DMK.

தனித்தனியாக அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் மற்றும் ஓசூர் மாநகர செயலாளர் எஸ் ஏ சத்யா தலைமையிலான அணிகள்! திமுகவில் என்ன நடக்கிறது? என முனுமுனுத்த ஆர்வலர்கள்!

கடந்த நாள் காலை 8 மணி அளவில் எஸ் ஏ சத்யா தலைமையிலான திமுகவினர், வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.

அதன் பின், காலை 9 மணி அளவில் ஒய் பிரகாஷ் தலைமையில், திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads