Hosur Drinking Water Allegedly Wasted Near Anchetty Amid Summer Scarcity Concerns | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Drinking Water Allegedly Wasted Near Anchetty Amid Summer Scarcity Concerns

📅 வெளியீடு நாள்: 26-02-2026

📄 விளக்கம்

Concerns have been raised by residents regarding alleged wastage of drinking water transported from Hogenakkal and stored in a tank located near the forest region of Anchetty.

According to local claims, large quantities of water were allowed to go to waste despite ongoing summer shortages affecting both residents and wildlife in surrounding areas.

Volunteers have urged authorities to conduct an inquiry and take necessary action if negligence is identified. Officials are yet to release an official statement regarding the allegations.

ஓசூருக்கான குடிநீர் அஞ்செட்டி அருகே வீணடிக்கப்படுகிறதா? ஒகேனக்கலில் இருந்து நீருந்தி மூலம் ஏற்றப்பட்ட லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர், அஞ்செட்டி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணடிக்கப்பட்டதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டு.

மனிதர்களும், காட்டு விலங்குகளும், கோடை வறட்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டில் அல்லல் பட்டு வரும் நிலையில், அரசு ஊழியர்கள் சிலரின் கவனக்குறைவால் தண்ணீர் வீணடிக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads