Hosur Government Hospital Doctors Raise Staff Shortage Issues During Minister's Inspection | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Government Hospital Doctors Raise Staff Shortage Issues During Minister's Inspection

📅 வெளியீடு நாள்: 29-08-2026

📄 விளக்கம்

Doctors at Hosur Government Hospital reportedly raised several demands during the Tamil Nadu Health Minister's inspection, highlighting shortages of doctors, nurses and other hospital staff. Dr. Arunraj assured the doctors that action would be taken soon.

ஓசூர் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்குச் சென்ற தமிழ்நாடு மக்கள் நல வாழ்வு அமைச்சரை கிடுக்கு பிடி போட்டு கோரிக்கைகள் வைத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள். மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறை, என பற்றாக்குறை பட்டியல் நீண்டு கொண்டே சென்ற நிலையில், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர் அருண்ராஜ் உறுதியளித்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads