Mayil Vahanam Procession Highlights Hosur Hill Temple Festival Celebrations | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Mayil Vahanam Procession Highlights Hosur Hill Temple Festival Celebrations

📅 வெளியீடு நாள்: 27-02-2026

📄 விளக்கம்

The Hosur Hill Temple festival, which commenced with flag hoisting on February 25, witnessed a grand Mayil Vahanam procession on its second day.

Chandira Choodeswarar along with Maragathambal were taken in a decorated peacock vehicle procession around 9 PM, blessing devotees gathered in large numbers.

The Mayil Vahanam carries significant spiritual symbolism in Tamil devotional culture and reflected Hosur’s historic religious identity during the celebrations.

ஓசூரில் மயில்வாகனத்தில் எழுந்தருளிய சந்திர சூடேஸ்வரர், உடனுறை, மரகதாம்பாள். மயில்வாகனம் என்பது இறைவன் முருகனின் வாகனமாகும். மயில்வாகனத்தின் உயரிய சிறப்பு என்னவென்றால், மனிதர்களுக்கு "மயில்வாகனம்" என்ற பெயர் சூட்டப்படுவது.

பிப்ரவரி 25 ஆம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கிய ஓசூர் மலைக்கோவில் திருவிழாவின் இரண்டாம் நாளான கடந்த நாள் இரவு 9 மணி அளவில், வெகு சிறப்பாக மயில் வாகனத்தில் மூலவர்கள் எழுந்தருளி உலா வந்து, நம்பிக்கையாளர்களுக்கு அருள் ஆசி வழங்கினர். இந்த நிகழ்வு, ஓசூரின் வரலாற்று ஆன்மீக அடையாளத்தை எடுத்துரைப்பாக அமைந்திருந்தது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads