Passengers Report Argument Between Private Bus Drivers Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Passengers Report Argument Between Private Bus Drivers Near Hosur

📅 வெளியீடு நாள்: 09-03-2026

📄 விளக்கம்

Passengers reported a brief disruption after an argument between two private bus drivers near the Uliyālam bus stop on Bagalur Road, close to Hosur.

The incident reportedly occurred around 5:30 PM during services operating between Hosur and Malur. According to passengers, the drivers engaged in a verbal dispute and briefly halted their buses on the road.

Passengers intervened and advised the drivers, after which both buses resumed their journey and continued service.

ஓசூர் அடுத்த உளியாளத்தில், இரு தனியார் பேருந்து ஓட்டுநர்கள், கடந்த நாள் மாலை ஐந்தே முக்கால் மணிக்கு, பேருந்துகளை பாகலூர் சாலையில் நிறுத்தி, "யார் முதலில் செல்ல வேண்டும்?" என்கிற மோதலில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

ஓசூரில் இருந்து மாலூருக்கு V S T என்ற நிறுவனத்தின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களின் சி கே என் நிறுவனத்தின் பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

பேருந்தில் பயணித்த பயணிகள் ஓட்டுனர்களை கண்டித்ததன் பேரில், இரு ஓட்டுனர்களும் தத்தம் பேருந்துகளை எடுத்து பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads