Hosur Sub-Registrar Office Dog Incident Creates Panic Among Visitors | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Hosur Sub-Registrar Office Dog Incident Creates Panic Among Visitors
📅 வெளியீடு நாள்: 16-09-2026
📄 விளக்கம்
A dog-related incident at the Hosur Sub-Registrar Office reportedly caused panic among visitors after a sleeping dog was stepped on and began barking loudly. The unusual incident also triggered humorous reactions from people waiting for document registration.
சும்மா படுத்து கிடந்த நாயை தவறுதலாக மிதித்த பத்திர எழுத்தர்! அலரி கத்திய நாயால் பதறி, சிதறி ஓடிய மக்கள்! இன்று கலவரத்துடன் கூடிய நகைச்சுவையாக துவங்கியது சார்பதிவாளர் அலுவலகத்தில் காலைப் பொழுது!
"நாய்கள் ஜாக்கிரதை" என பத்திரப்பதிவிற்கு வந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் கூறி, இது ஓசூர் சார் பதிவாளர் அலுவலகமா? அல்லது நாய்கள் காப்பகமா? என்ற கேள்வியை எழுப்பினர்!








