HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Jewellery Reportedly Missing From Locked House in Begapalli, Hosur

Published: 08-09-2026  ·  HosurOnline

விளக்கம்

A theft complaint has been registered after a house in Saraswathi Layout, Begapalli, Hosur, was reportedly found with its door broken open and gold jewellery missing.

According to the complaint, the husband had locked the house before travelling to Palakkad in Kerala, while his wife, who reportedly did not have the house key, stayed at a relative's home.

SIPCOT Police have registered a case and are examining CCTV footage from the surrounding area as part of the investigation.

மனைவியிடம் வீட்டுச் சாவி இல்லாத நிலையில் வீட்டை பூட்டி கேரளம் மாநிலம் பாலக்காட்டிற்கு சென்ற கணவர்! உறவினர் வீட்டில் தங்கிய மனைவி! வீட்டின் கதவை உடைத்து தங்க நகை திருட்டு என ஊரிலிருந்து திரும்பி வந்தவர் புகார்! ஓசூர் பேகேப்பள்ளி சரஸ்வதி லே-அவுட்டில் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர்.

சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி வினவி வருகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads