Neer-Rathon Awareness Run to Be Held in Hosur on July 12 for South Pennar River Conservation | Hosur News Update - Video
Neer-Rathon Awareness Run to Be Held in Hosur on July 12 for South Pennar River Conservation
📅 வெளியீடு நாள்: 09-07-2026
📄 விளக்கம்
The Neer-Rathon public awareness run will be held in Hosur on July 12 to promote the protection of the South Pennar River and its water bodies. All participants will receive certificates.
Hosur to Host 'Neer-Rathon' Awareness Run for South Pennar River Conservation on July 12
A public awareness run titled "Neer-Rathon" will be held in Hosur on July 12 to promote the conservation of the South Pennar River and the water bodies connected to it.
The event will begin at 6:00 AM from Ramanayakan Lake Children's Park, opposite Velankanni School. Organisers say participation certificates will be presented to everyone who takes part in the run, which aims to encourage community involvement in protecting water resources for future generations.
ஓசூரில் வரும் ஜூலை பன்னிரண்டாம் நாள், தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற ஒரு ஓட்டம். தமிழ்நாட்டில் ஓடும் மிக நீளமான ஆறுகளில் காவேரிக்கு அடுத்தது தென்பெண்ணை ஆறு. இந்த ஆற்றையும், இதன் வழிப்பாதையில் உள்ள நீர் தேக்கங்களையும், நமது சந்ததியினரையும் காக்கும் விதமாக "நீர்-ரத்தான்" என தலைப்பிடப்பட்ட ஓட்டம், ஜூலை 12 ஆம் நாள் காலை 6:00 மணிக்கு ராமநாயக்கன் ஏரி சிறுவர் பூங்கா அருகே, வேளாங்கண்ணி பள்ளி எதிர்புறம் துவங்குகிறது. பங்கெடுக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இது தண்ணீருக்காக பொதுமக்கள் பங்கேற்கும் ஓட்டம்.








