Container Lorry Overturns After Collision with Car on Hosur–Krishnagiri Highway Near Perandapalli | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Container Lorry Overturns After Collision with Car on Hosur–Krishnagiri Highway Near Perandapalli
📅 வெளியீடு நாள்: 10-07-2026
📄 விளக்கம்
Traffic Disrupted After Container Lorry Overturns Near Perandapalli on Hosur–Krishnagiri NH
Accident Near Perandapalli: Container Lorry Overturns on Hosur–Krishnagiri National Highway
Breaking: Container Lorry Overturns on Hosur–Krishnagiri Highway, Traffic Affected
பேரண்டபள்ளி அருகே, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் செங்குத்தான சாண மாவு காட்டு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சற்று நேரத்திற்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில், கண்டெய்னர் லாரி ஒன்று காரின் பக்கவாட்டில் மோதி, சாலையில் கவிழ்ந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் என தகவல்.
உயிர்களுக்கான பாதிப்பு குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.








