S.A. Sathya Announced as DMK Candidate for Hosur Assembly Constituency | Hosur News Update - Video
S.A. Sathya Announced as DMK Candidate for Hosur Assembly Constituency
📅 வெளியீடு நாள்: 28-03-2026
📄 விளக்கம்
S.A. Sathya has been announced as the DMK candidate for the Hosur Assembly constituency.
He began his political career as a ward member in Hosur and has since served as Municipal Chairman, former MLA, and currently as Mayor of Hosur Corporation.
Following the announcement, DMK members gathered near the Anna statue at the Taluk Office junction, celebrating the occasion with firecrackers and distribution of sweets.
ஓசூர் சட்டமன்ற தொகுதி, திமுக வேட்பாளராக, எஸ் ஏ சத்தியா அவர்கள் அறிவிப்பு.
இவர் தனது அரசியல் பயணத்தை ஓசூர் நகர வார்டு உறுப்பினராக துவங்கி, நகராட்சி தலைவர் பதவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஓசூர் மாநகராட்சி மேயர் என படிப்படியாக அரசியல் களத்தில் முன்னேறியவர்.
இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏராளமான திமுகவினர், வட்டாட்சியர் அலுவலகம் சாலை சந்திப்பு பகுதியில், அண்ணா சிலை முன்பு, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.








