Snake Bite Awareness: Delay in Medical Treatment Can Be Fatal | Hosur News Update - Video
Snake Bite Awareness: Delay in Medical Treatment Can Be Fatal
📅 வெளியீடு நாள்: 08-04-2026
📄 விளக்கம்
A recent incident near Bettamugilalam, close to Hosur, has highlighted the dangers of delayed medical treatment following a snake bite.
A 29-year-old man reportedly lost his life within hours after opting for traditional remedies instead of immediate hospital care.
Medical guidance emphasizes that snake venom can act rapidly within the body, even if external symptoms are not immediately visible.
Anti-venom remains the only effective treatment and is available at government hospitals. Immediate medical attention is critical in such cases.
பாம்பு கடிச்சா… இந்த ஒரு தவறு உயிரையே எடுத்துக் கொள்ளும்!
ஓசூர் அருகே, பெட்டமுகிலாலத்தில் 29 வயது இளைஞர்… பாம்பு கடித்த சில மணி நேரங்களில் உயிரிழப்பு…
ஏனென்று தெரியுமா?. முதலில் மருத்துவமனைக்கு போகாமல், நாட்டு மருத்துவம் பார்த்துள்ளனர்.
பாம்பின் நஞ்சு உடலுக்குள் சென்றவுடன் அது வேகமாக தாக்க துவங்கும். நஞ்சின் வீரியம் வெளியே தெரியாமல் இருந்தாலும், உள்ளே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்!.
மூலிகை… கட்டு… நாட்டு வைத்தியம் — எதுவும் பாம்பின் நஞ்சை முறிக்க செய்யாது.
பாம்பு கடிக்கு ஒரே மருந்து "Anti Venom"!. அது அரசு மருத்துவமனையில்தான் கிடைக்கும்.
பாம்பு கடித்தா… ஒரு நொடியும் வீணாக்காதீங்க! நேராக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போங்க!








