What Connects Hosur With Thiruparankundram Hill? Swarnabhoomi's Road Construction Technology | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

What Connects Hosur With Thiruparankundram Hill? Swarnabhoomi's Road Construction Technology

📅 வெளியீடு நாள்: 22-08-2026

📄 விளக்கம்

What connects a residential project near Titan Township in Mathigiri, Hosur, with the foothills of Thiruparankundram Hill in Madurai?

In this week's Paid Spotlight, HosurOnline visits Swarnabhoomi and speaks with Sales Manager Mohanraj about a road construction technology that he says is globally patented.

According to him, the technology is being used at the residential project with technical assistance from Dr. Vasudevan, Professor of Chemistry at Thiagarajar College of Engineering near Thiruparankundram.

Watch the video to learn more about the technology and its application.

This is paid Spotlight / promotional content.

ஓசூருக்கும் மதுரை திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்திற்கும் என்ன தொடர்பு?

இது இந்த வார கட்டணம் பெறப்பட்ட ஸ்பாட்லைட்.

கடந்த நாள், ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் அருகே அமைந்துள்ள ஸ்வர்ணபூமி குடியிருப்பின் விற்பனை மேலாளர் திரு. மோகன்ராஜை சந்தித்தோம்.

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தியாகராஜா பொறியியல் கல்லூரி முனைவர் வாசுதேவனின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்கள் குடியிருப்பில் சாலை அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்...

பகிர்: WhatsApp Twitter Facebook Threads