T. Ramachandran Files Nomination for Thally Constituency | Hosur News Update - Video
T. Ramachandran Files Nomination for Thally Constituency
📅 வெளியீடு நாள்: 02-04-2026
📄 விளக்கம்
Thally MLA T. Ramachandran filed his nomination at the Denkanikottai Taluk Office on Tuesday.
A procession was held earlier from the Denkanikottai–Thally road junction to the Taluk Office, with participation from party workers and supporters.
T. Ramachandran has served as MLA of the constituency three times since 2006.
The nomination was submitted around 12:15 PM before the election officer.
தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்.
முன்னதாக, தேன்கனிக்கோட்டை - தளி சாலை சந்திப்பு முதல், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ, வேட்பாளர் டி இராமச்சந்திரன் மற்றும் தி மு க மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய் பிரகாஷ் உடன் இணைந்து, பட்டாசுகள் வெடித்து சிதற, பறை ஒலி முழங்க, வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து வந்தார்.
இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டு முதல் இவர் மூன்று முறை இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
பகல் பன்னிரெண்டேகால் மணி அளவில் தனது வேட்பு மனுவை, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் முன் தாக்கல் செய்தார்.








