HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Zuzuvadi Flyover Damaged Within 30 Days of Opening — Public Outrage in Hosur

Published: 10-12-2025  ·  HosurOnline

விளக்கம்

The Zuzuvadi flyover, constructed by the National Highways Authority of India after years of delay, has developed severe road damage within just 30 days of public use.
Local residents express frustration, alleging poor construction quality and negligence in execution.
The incident raises major concerns over safety, accountability, and project standards.
Authorities are urged to take immediate corrective action.

ஓசூர் ஜூஜூவாடி மேம்பாலம் தீராத இடர்பாடு. ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கட்டுமான பணிகள் இழுத்தடிக்கப்பட்டு, பொதுமக்களின் போராட்டங்களுக்குப் பின் ஜூஜூவாடி மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்து 30 நாட்கள் ஆவதற்குள், பாலத்தின் மீதுள்ள சாலை கடுமையாக பழுதடைந்துள்ளது. "பணி மேற்கொண்டவர்கள் அதில் எத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது" என சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads