HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  ஓசூரில் பூத்துக்குலுங்கிய பிரம்ம கமல பூக்கள்
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் பூத்துக்குலுங்கிய பிரம்ம கமல பூக்கள்

ஓசூர் மூவேந்தர் நகரில் வாழ்ந்து வருபவர் சுப்பா ராவ். பல்பொருள் தொழில் முகவரான இவர் தனது வீட்டில் பலவகை செடிகளை வளர்த்து வருகிறார்.

கடந்த நாள் (01.08.2019) இரவு, அவரது வீட்டில் உள்ள பிரம்ம கமல பூ செடிகளில், மலர்கள் கொத்து கொத்தாக பூத்தன.

பொதுவாகவே ப்ரம்ம கமல பூக்கள் ஒரே நேரத்தில் பூக்கும் தன்மை உடையவை.

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்