Hosur News, ஓசூர் செய்திகள் - The Chilling Secret of Agaram Village | Strange Rituals Near Hosur

ஓசூர் அருகே "திகில்" பழக்க வழக்கங்கள்!. இந்த காணொளியில் யாம் கூறும் தகவல்கள் உங்களுக்கு ஆர்வத்தையும் வியப்பையும் ஏற்படுத்துவது உறுதி. ஊழிகள் எவ்வளவு தான் மாறிக்கொண்டே இருந்தாலும், மக்களின் நம்பிக்கைகள் மாறாமலே இருக்கின்றன!. அந்த வகையில், மக்கள் வாழ்கிற இடங்களில் சில வினோதமான பழக்க வழக்கங்களும் தொடர்கின்றன. அப்படி ஒரு வினோத நம்பிக்கை உள்ளதாக நாம் கேள்விப்பட்டு சென்றது ஓசூரை அடுத்த "அகரம்" எனும் சிற்றூருக்கு.
Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: