ஓசூர் உழவர் சந்தை 15.06.2023 இன்றைய காய்கறி கனி விலை பட்டியல் Hosur Farmer s Market Vegetables & Fruits Price list
1. தக்காளி/Tomato நாட்டு இனம் - Naatti: 35,40/kg கலப்பு இனம் - Hybrid: 40/kg
2. சின்ன வெங்காயம் Small onion 70,80/kg
3. பெரிய வெங்காயம் Onion 20,24/kg
4. உருளைக்கிழங்கு Potato 25,30/kg
5. கத்தரிக்காய்/ Brinjal 45,50/kg
6. வெண்டைக்காய்/ Okra (Ladies finger) 30,40/kg
7. அவரைக்காய்/ Broad beans 70,80/kg
8. கொத்தவரங்காய்/ Cluster beans 35,40/kg
9. முருங்கைக்காய்/Drumstick 4/pc 60/kg
10. முள்ளங்கி / Radish 30,40/kg
11. புடலங்காய்/ Snake gourd 25,30/kg
12. பாகற்காய்/ Bitter gourd 40/kg
13. பீர்க்கங்காய்/ Ridge gourd 40/kg
14. வாழைக்காய் / Raw banana 10,12/pc
15. வாழைப் பூ/ Banana flower 10/pc
16. வாழைத்தண்டு/ Banana stem 10/pc
17. சேனைக்கிழங்கு/ Yam (Elephant foot) 70/kg
18. பரங்கிக்காய்/ yellow Pumpkin 12/kg
19. பூசணிக்காய்/ ash gourd 25,30/kg
20. சுரைக்காய்/ Bottle gourd 25,30/kg
21. தேங்காய்/ Coconut 10,15,18/no 30,35/kg
22. எலுமிச்சை/ lemon 3,4/no 90,100/kg
23. கோவக்காய்/ Ivy gourd 30/kg
24. கெடாரங்காய் / Wild lemon -
25. கீரை (எல்லா வகைகளும்) / Spinach (All varieties) 10,20/bunch
26. பீன்ஸ் beans 80,100/kg
27. கேரட்/ Carrot உள்ளூர்-Local: 50/kg ஊட்டி-Ooty: 90/kg
28. பீட்ரூட்/ Beet root உள்ளூர்-Local: 40/kg ஊட்டி-Ooty: 70/kg
29. சௌசௌ Cho-Cho/Chayote 30/kg
30. முட்டைகோஸ்/ Cabbage 15,20/kg
31. காலிஃப்ளவர்/ Cauliflower 30,35,40/no
32. கொய்யா/ Guava 40,50/kg
33. வாழை பழம் ஏலரசி/ Elarasi Banana 50/kg
34. பச்சைபழம்/Green Banana -/kg
35. கற்பூரவள்ளி/Karpura Valli Banana 40/kg
36. ரஸ்தாளி / Rasthali Banana 60/kg
37. செவ்வாழை / Red banana 60/kg
38. பலாபழம்/ jackfruit -/kg
39. கருவேப்பிலை / Curry leaves 5/bunch 60/kg
40. கொத்தமல்லி தழை/coriander leaves 30,35/bunch 90,100/kg
41. புதினா Mint leaves 8,10/bunch 40/kg
42. வெள்ளை பூண்டு/ Garlic Old 120,140/kg
43. பச்சை மிளகாய்/ Green chilli 50,65/kg
44. வாழை இலை / Banana leaves 2,3/pc
45. மரவள்ளி கிழங்கு/ Tapioca 35/kg
46. மக்காச்சோளம்/ Corn 5,7/pc 25/kg
47. வெள்ளரி Cucumber 18,20/kg
48. குடைமிளகாய்/ Capsicum 50/kg
49. கருணை கிழங்கு/ Yam (Karunai) 40/kg
50. சேப்பங்கிழங்கு/Taro root 80/kg
51. பப்பாளி / Papaya 30/kg
52. நூல்கோல் /Knol Khol 50/kg
53. மொச்சை Field/Mochchai Beans 60/kg
54. பச்சை பட்டாணி/Green peas 160/kg
55. நிலக்கடலை /groundnut 50,60/kg
56. துவரை /Redgram (green)
57. சக்கரைவள்ளிகிழங்கு / Sweet potato 35/kg
58. ஆப்பிள் / Apple 200/kg
59. ஆரஞ்சு/ Orange 100,140/kg
60. மாதுளை Pomegranate 160/kg
61. இஞ்சி Ginger 200,220/kg
62. தர்பூசணி Water melon 40/kg
63. மாங்காய் பெங்களுரா Raw Mango 20,25/kg
64. அன்னாசி பழம் Pineapple 80/kg
65. சாத்துக்குடி Sweet Lemon 80/kg
66. திராட்சை Grapes 100,120/kg
67. முலாம்பழம் Muskmillan 50/kg
68. காளான் Mushroom 40/பொட்டலம்