🚨 Giant Snake Spotted in Hosur Forest Road! 🐍 | 10 Ft Anaconda-Type Snake Crosses Road | Hosur News Update - Video
🚨 Giant Snake Spotted in Hosur Forest Road! 🐍 | 10 Ft Anaconda-Type Snake Crosses Road
📅 வெளியீடு நாள்: 14-09-2025
📄 விளக்கம்
Nature’s surprise in Hosur! 🌳 At Anchetty near Hosur, a 10 ft long anaconda-type hill snake calmly crossed the road, stunning motorists.
✔️ Drivers stopped their vehicles 🚗🚙
✔️ Allowed the snake to pass safely 🐍
✔️ A rare moment showing respect for wildlife 🌿
👉 Hosur & surrounding forests are home to elephants, leopards, wild buffalo, bears & countless birds. This is a reminder: the forest belongs to them first.
📌 What would you do if you saw this giant snake on your way?
ஓசூர் அடுத்த அஞ்செட்டி காட்டுப்பகுதியில் சாலையை கடந்து சென்ற அனகோண்டா வகை மலைப்பாம்பு. திகைத்து நின்று வேடிக்கை பார்த்த வண்டி ஓட்டிகள். ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், காடுகள் நிறைந்தவை. யானை, சிறுத்தை, காட்டு எருமை, கரடி, ஏராளமான காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் இப்பகுதிகளை தங்களது வாழ்விடமாக கொண்டுள்ளன. இந்நிலையில் இன்று மாலை, சுமார் 7 மணி அளவில், அஞ்செட்டி அடுத்த மரகட்டா செல்லும் சாலையில் 10 அடி நீளம் கொண்ட அனகோண்டா வகை மலை பாம்பு ஒன்று நிதானமாக சாலையைக் கடந்த காட்சி, சாலையில் பயணிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. வண்டி ஓட்டிகள், பாம்பு சாலையை கடப்பதற்காக அமைதியுடன் பொறுமையாக காத்து நின்று, அதை பாதுகாப்பாக காட்டின் மற்றொரு பகுதிக்கு செல்ல வழிவகை செய்தது பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பாராட்டைப் பெற்றது.








