🏐 Hosur Girls Shine in PM Modi’s Constituency | National Volleyball Champions! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🏐 Hosur Girls Shine in PM Modi’s Constituency | National Volleyball Champions!

📅 வெளியீடு நாள்: 15-09-2025

📄 விளக்கம்

Hosur makes history in Varanasi! 🇮🇳

11 girl students from Advaith CBSE School, Hosur competed in the National Level Volleyball Tournament 🏐 held at Jagran Public School, Varanasi (PM Modi’s constituency).

They proudly secured 2nd place and brought home the trophy 🏆.

A special felicitation event will soon honor these champions in Hosur.

👉 Watch how Hosur’s young stars put our town on the national sports map! 🌟

#Hosur #Varanasi #NationalVolleyball #GirlPower #SportsNews #TamilNadu #CBSE #HosurOnline


பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி கொடி நாட்டி வந்த ஓசூர் பள்ளி மாணவிகள்!

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஜகரான் பப்ளிக் ஸ்கூல் என்கிற தனியார் பள்ளியில், தேசிய அளவிலான வாலிபால் போட்டி செப்டம்பர் 7 ஆம் நாள் முதல் 11 ஆம் நாள் வரை, 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் ஓசூர் அத்வைத் சி பி எஸ் இ பள்ளியில் படிக்கும், மாணவிகள் 11 பேர் சி பி எஸ் சி பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் பங்கேற்று விளையாடினர்.

இதில், ஓசூரை சேர்ந்த மாணவிகள் 2-வது இடத்தை பிடித்து கோப்பையை வென்று ஓசூருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த நாள் இரவு ஓசூர் வந்த மாணவிகளுக்கு அத்வைத் பள்ளி சார்பில் பாராட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads