Vodafone எங்கே ஓடி போச்சு? 🤔 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Vodafone எங்கே ஓடி போச்சு? 🤔

📅 வெளியீடு நாள்: 18-09-2025

📄 விளக்கம்

📵 Hosur இல் Vodafone காணாமலாய்ச்சு! ஓட போன் எங்கே ஓடி போச்சு? 🤔

Hosur woke up to a big network ghosting today – Vodafone vanished! 🚫📡
👉 From 10 AM, calls & data went missing.
👉 Officials blame cut fiber cables.
👉 Entrepreneurs & shops badly hit.

But the big Q: Vodafone ஓடிச்சா? அல்லது ஓட போன் சாவடியிலா? 😅

Stay tuned to see when it comes back… if at all! 📶

ஓசூரில் திடீரென காணாமல் போன Vodafone! ஓட போன் எங்கே ஓடிப்போனது? தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல். இதனால் தொழில் முனைவோர் கடுமையாக பாதிப்படைந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர் நொடிப்பில் இயங்கி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று காலை பத்து மணி முதல், Vodafone தொலைதொடர்பு சேவைகள் ஓசூரில் முழுமையாக முடங்கி உள்ளன. நகரங்களை ஒன்றிணைக்கும் ஒளியிழைகள் பல இடங்களில் அறுந்து விட்டதால், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மட்டும் பாதிப்பு என Vodafone நிறுவனம் சார்ந்த நபர்கள் தெரிவிக்கின்றனர். நொடிந்ததால் ஒடிந்து போனதா ஓட போன்? மீண்டு எப்போது வரும் என்று தெரியவில்லை!

பகிர்: WhatsApp Twitter Facebook Threads