Farmers Forced to Sleep on Tree Huts to Protect Crops From Wildlife Around Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Farmers Forced to Sleep on Tree Huts to Protect Crops From Wildlife Around Hosur

📅 வெளியீடு நாள்: 28-11-2025

📄 விளக்கம்

Across the Hosur region, farmers face repeated crop destruction by elephants, deer, wild boars, peacocks and monkeys.
Despite abundant food in the forests, wildlife frequently enters farmland at night, eating and trampling crops.
To protect their last hope of income, farmers build makeshift huts on trees and spend the night in the freezing cold, guarding their fields.
This silent suffering highlights the urgent need for effective human–wildlife conflict solutions.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளிடமிருந்து தங்கள் விளை பொருட்களை பாதுகாக்க மரங்களின் மீது கூடாரம் கட்டி, கடும் குளிரில் நடுங்கியபடியே வாழும் மக்கள். ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காடுகளும் அதில் வாழும் விலங்குகளும் உள்ளன. காடுகளில் போதுமான அளவு உணவு இருந்தாலும், விளை பொருட்களை ருசிக்க அவை என்றென்றும் ஆவல் கொண்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் காட்டுக்குள் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்து, அறுவடைக்கு காத்திருக்கும் விளை பொருட்களை ருசிப்பதோடு, கால்களால் மிதித்து சேதப்படுத்தி செல்கின்றன. தங்களது விளை நிலங்களை, யானை, மான், காட்டுப் பன்றி, மயில், குரங்கு ஆகியவற்றிடம் இருந்து பாதுகாக்க, இரவில் இப்படி கூடாரங்களில் தங்கிப் பணி புரிகிறார்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads