Language Controversy Erupts at Hosur D-Mart: Tamil Youth Protest, Tension at Store Entrance | Hosur News Update - Video
Language Controversy Erupts at Hosur D-Mart: Tamil Youth Protest, Tension at Store Entrance
📅 வெளியீடு நாள்: 07-12-2025
📄 விளக்கம்
A major protest broke out at Hosur D-Mart after allegations that Tamil-speaking customers were mistreated. Tamil youths confronted the store and questioned police response. The incident raises strong concerns about language respect and customer treatment in Tamil Nadu.
இந்தி பேசினால் உள்ளே வாங்க, மத்தவங்க வெளியில போங்க, ஓசூர் டி மார்ட் அதிரடி!. "தமிழ் மண்ணில் பிழைப்பை நடத்திக் கொண்டு, எங்கள் தமிழை வேண்டாம் என்று சொல்வதா?" பொங்கி எழுந்த "நாம் தமிழர்" தம்பிகள்!. டி மார்ட் நிறுவனத்தின் மீது இருந்த கனிவால் அல்லது தமிழ் மீது இருந்த வெறுப்பால், பேருந்தை குறுக்கே நிறுத்தி, ஆர்ப்பாட்டத்தை திரை போட்டு மூடினாரா? "தேன்கனிக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர்" என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி. நன்றி சொன்ன டி-மார்ட் மேலாண்மை. தமிழுக்காக கைதான தொண்டர்கள். மூகொண்டபள்ளி அருகே டி மார்ட் வாசலில் இன்று பரபரப்பு. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிகழ்நிலை தளங்கள் டி மார்ட்டை காட்டிலும் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் நிலையில், இந்தியை உயர்த்தி பிடிக்கும் டி மார்டிற்கு பொதுமக்கள் ஏன் செல்கிறார்கள் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி.








