HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Accidents Rise After Barricades Removed at Hosur’s Muneeswar Nagar - ASTC HUDCO 100 ft rd. jn., Residents Demand Action

Published: 07-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Frequent accidents are being reported on Hosur’s Inner Ring Road at Periyar Square after safety barricades were removed during a recent VIP visit. Residents of Muneeswarar Nagar and VOC Nagar have urged authorities to reinstall the barricades immediately to ensure public safety.

ஓசூர் உள்வட்டச் சாலையில், "சாலை தடுப்புகளை" அகற்றியதால் ஏற்படும் ஏராளமான விபத்துக்கள்.. ஓசூர் உள்வட்டச் சாலை, A S T C அட்கோ 100 அடி சாலை சந்திக்கும் "பெரியார் சதுக்கம்" பகுதியில், விபத்துக்களை தடுக்கும் விதமாக, காவல் துறையினரால் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. முதல்வரின் வருகையின்போது அவை அகற்றப்பட்டன.. தடுப்புகள் இல்லாததால், ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. அப்பகுதியில், சாலை தடுப்புகளை மீண்டும் வைக்க வேண்டும் என முனீஸ்வரர் நகர், வ உ சி நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads