HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Tamil Cultural Festival Showcasing Traditional Arts Held in Hosur

Published: 26-01-2026  ·  HosurOnline

விளக்கம்

A Tamil Cultural Festival organised by the Tamil Cultural Movement was held at Muneeswar Nagar in Hosur near Periyar Square on the ESI Inner Ring Road. The event, which began at around 3:30 PM, featured traditional Tamil music and folk art performances and was attended by a large number of people.

ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில், இ எஸ் ஐ உள்வட்டச் சாலை பெரியார் சதுக்கம் அருகே தமிழகப் பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழ்நாட்டு கலை விழா கடந்த நாள் பிற்பகல் 3 30 மணி அளவில் துவங்கி நடைபெற்றது.

சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழர் தொன்மை மரபு சார்ந்த இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியினை கண்டுகளித்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads