Woman Reunited with Family After Six Months of Care in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Woman Reunited with Family After Six Months of Care in Hosur

📅 வெளியீடு நாள்: 15-04-2026

📄 விளக்கம்

A woman who was found in a distressed mental condition near the SIPCOT Mariamman Temple in Hosur has been reunited with her family after receiving treatment for six months.

Police had rescued her after she was seen behaving erratically near the roadside and admitted her to a mental health care facility.

Following treatment, her identity was established, and her relatives from Assam were contacted.

She has now been safely handed over to her family after recovery.

ஓசூரின் மனிதநேயத்திற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. ஓசூரில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலையில், 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கற்களை வண்டிகள் மீது எறிந்து கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டார். அவரை ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆறு மாதங்களாக மருத்துவம் வழங்கி, அவரது உறவினர்கள் குறித்து தகவல்களைப் பெற்றனர். அசாமில் இருந்து உறவினர்களை வரவழைத்து, உடல்நலம் தேறிய நிலையில் பெண்ணை ஒப்படைத்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads